ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Dhanush Aishwaryaa : சமரசம் செய்த முக்கிய பிரபலங்கள்.. டைவர்ஸ் முடிவை கைவிடும் தனுஷ் - ஐஸ்வர்யா?

Dhanush Aishwaryaa : சமரசம் செய்த முக்கிய பிரபலங்கள்.. டைவர்ஸ் முடிவை கைவிடும் தனுஷ் - ஐஸ்வர்யா?

Dhanush And Aishwaryaa Rajinikanth : தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தங்கள் விவாகரத்து திட்டத்தை கைவிட உள்ளனர் இதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் அவர்களிடம் பேசியுள்ளனர்.