தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத இடத்தில் இருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா.
2/ 10
தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
3/ 10
தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
4/ 10
ஐஸ்வர்யா அடிக்கடி தனது மூத்த மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.
5/ 10
இந்நிலையில் நேற்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களின் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்துள்ளனர்.
6/ 10
டெல்லியில் அக்டோபர் மாதம் நடைப்பெற்ற தேசிய விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் ரஜினிகாந்திற்கு தாதா சால்கேப் விருதும், தனுஷிற்கு அசுரன் படத்திற்காக சிறந்த நடிக்கருக்கான விருதும் வழங்கப்பட்டது.
7/ 10
அந்த புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா , ‘இது வரலாறு. பெருமை மகள், பெருமை மனைவி என்று கூறி பதிவிட்டிருந்திருந்தார்.
8/ 10
தற்போது திடீரென்று தனுஷ்- ஐஸ்வர்யாவின் விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
9/ 10
ஃபேமிலி டூரின் போது தனுஷ் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
10/ 10
தனது இரண்டு மகன்களுடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம்.