மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
2/ 7
ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியா ஐஸ்வர்யா ராய் என பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
3/ 7
அந்த வகையில் படத்தில் மதுராந்தனாக நடித்திருந்த ரகுமானின் ராஷ்டிரகூட மன்னனின் மகள் மாதுளி என ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துவார்கள்.
4/ 7
படத்தில் அவருக்கு வசனமே இருக்காது.
5/ 7
யார் அந்தப் பெண் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
6/ 7
மாதுளியாக நடித்தவர் ஸ்ரீமா உபாத்யாயா. இவர் பெங்களூருவை சார்ந்த நடன கலைஞர்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.