Home » photogallery » entertainment » CINEMA DEIVA MAGAN WAS THE FIRST TAMIL FILM TO BE NOMINATED FOR AN OSCAR 53 YEARS AGO

53 வருடங்களுக்கு முன் முதல்முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ்ப் படம்

தெய்வமகன் படத்தின் கதை நிஹர் ரஞ்சன் குப்தா வங்க மொழியில் எழுதிய உல்கா என்ற நாவலை தழுவி ஏ.சி.திருலோகச்சந்தரால் எழுதப்பட்டது. அவர்தான் படத்தை இயக்கினார். வசனம் ஆரூர் தாஸ்.

  • News18
  • |