அவருடன் இணைந்து ஹாலிவுட் பிரபலங்கள், எமிலி பிளண்ட், சாமுவேல் எல் ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி ஜோர்டான், ஜானெல்லே மோனே, ஜோ சல்டானா, ஜெனிபர் கான்னெல்லி, ரிஸ் அகமது மற்றும் மெலிசா மெக்கார்த்தி உள்ளிட்டோரும் ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கவிருக்கின்றனர்.