நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தீபிகா படுகோன் நடித்துள்ள ‘Gehraiyaan' திரைப்படம் அடுத்த மாதம் அமேசானில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் காதல் காட்சிகளில் மிகவும் ரொமாண்டிக்காக தீபிகா படுகோன் நடித்துள்ளார். தீபிகா படுகோனுக்கு இன்ஸ்டாவில் 63 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone) நடிகை தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone) நடிகை தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone) நடிகை தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone) நடிகை தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone) நடிகை தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone) நடிகை தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone) நடிகை தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone) நடிகை தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone)