ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » மனைவி தீபிகா படுகோனேவுக்கு திருமண நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த ரன்வீர் சிங்

மனைவி தீபிகா படுகோனேவுக்கு திருமண நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த ரன்வீர் சிங்

நேற்று  தீபிகா  திருமண ஆண்டு விழாவை வேலை காரணமாக கொண்டாட முடியாமல் போனதால், ரன்வீர் தனது மனைவியின் அலுவலகத்திற்குச் சென்று பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.