ரோபோ ஷங்கர் படத்துக்காக சமீபத்தில் எடை குறைந்தார். ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றபோது அவருக்கு லேசான மஞ்சள் காமாலை இருந்தது. இதனால் அவர் பார்ப்பதற்கு டயர்டாக இருப்பதுபோல் இருக்கிறது. மற்றபடி அவருக்கு உடல் நலக்குறைவு எல்லாம் இல்லை. அவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார் என்று பேசினார்.