முள்ளும் மலரும், செந்தூரப் பூவே உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்தவர் தர்ஷா குப்தா.
2/ 9
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
3/ 9
இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது கிளாமர் படங்களை பதிவிட்டுவருகிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் பூங்குழலி தோற்றத்தில் தர்ஷாவின் புகைப்படங்கள் வைரலானது.
4/ 9
மோகன்.ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமானார்.
5/ 9
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் தர்ஷா குப்தா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை.
6/ 9
சன்னி லியோன், சதிஷ் ஆகியோருடன் ஓ மை கோஸ்ட் படத்திலும் சிறப்பு வேடத்தில் தர்ஷா நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை.
7/ 9
இந்தப் பட நிகழ்வில் வெளிநாட்டைச் சேர்ந்த சன்னி லியோன் புடவையில் வந்திருக்கிறார், தர்ஷா மாடர்ன் உடையில் இருக்கிறார் என சதிஷ் பேசியது சர்ச்சையாகியிருந்தது.
8/ 9
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த சதிஷ், தர்ஷா குப்தா தன்னிடம் அப்படி பேச சொன்னதால்தான் பேசினேன் என விளக்கமளித்தார். இதனையடுத்து யாராவது தன்னை பத்தியே அசிங்கமா பேசுங்கனு சொல்வாங்களா? எனக்கு அன்னைக்கு கஷ்டமாக இருந்தது என்றார்.
9/ 9
இந்த நிலையில் தான் பொங்கல் கொண்டாடும் படங்களை தர்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
19
இப்போ தான் பொங்கல் களைகட்டுது.... தர்ஷா குப்தா பகிர்ந்த போட்டோஸ் வைரல்!