எனது கடினமான காலங்களில் வலுவான தூணாக இருந்த எனது தந்தை திரு.ஜே.டேவிட் கிருபாகர தாஸ் அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஒரு முக்கிய தீர்வாகவும், மகிழ்ச்சியின் ஆதாரமாகவும் விளங்கும். உண்மையில் மறைந்த என் தாயார் திருமதி.மஞ்சுளா டேவிட்டின் ஆசீர்வாதம் இது.