தமிழ் சினிமாவின் முன்னணி காஸ்ட்யூம் டிசைனரான என்.ஜே.சத்யாவின் திருமணம் இன்று நடந்தது.
2/ 8
ஜிகர்தண்டா, ராஜா ராணி, போக்கிரி ராஜா, மான் கராத்தே உள்ளிட்ட பல படங்களில் டிசைனராக பணியாற்றியவர் சத்யா என் ஜே.
3/ 8
விஜய்யின் தீவிர ரசிகரான இவர் அவருடன் பணியாற்றுவதே தனது லட்சியம் என்றிருந்தார்.
4/ 8
பின்னர் தெறி மற்றும் பைரவா ஆகியப் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றினார்.
5/ 8
சசிகுமார், நாசர், மனோபாலா, மன்சூர் அலிகான், சரவணன், வையாபுரி, பாக்யராஜ், செந்தில், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பிரபலங்களை வைத்து பல ஃபோட்டோஷூட்களை நடத்தினார்.
6/ 8
அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
7/ 8
இந்நிலையில் சத்யாவுக்கும் கோகிலாவுக்கும் இன்று பொள்ளாச்சியில் நடிகர் சசிகுமார் தலைமையில் திருமணம் நடைப்பெற்றது.
8/ 8
சத்யா திருமணம் செய்துக் கொண்ட கோகிலாவும் ஃபேஷன் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.