ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Cool Suresh: ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

Cool Suresh: ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

போகும் இடமெல்லாம் வெந்து தணிந்தது காடு படத்தை விளம்பரப்படுத்தினார் கூல் சுரேஷ்.

 • 17

  Cool Suresh: ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

  ஐபோன் பரிசளித்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்திருக்கிறார் கூல் சுரேஷ்.

  MORE
  GALLERIES

 • 27

  Cool Suresh: ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

  சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளவர் கூல் சுரேஷ்.

  MORE
  GALLERIES

 • 37

  Cool Suresh: ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

  அவ்ரின் நடிப்பு ஞாபகம் இருக்கோ இல்லையோ அவரின் வெந்து தணிந்தது காடு புரொமோஷனை யாராலும் மறக்க முடியாது.

  MORE
  GALLERIES

 • 47

  Cool Suresh: ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

  போகும் இடமெல்லாம் வெந்து தணிந்தது காடு படத்தை விளம்பரப்படுத்தினார்.

  MORE
  GALLERIES

 • 57

  Cool Suresh: ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

  அதற்குப் பலனாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் இருந்து ஐபோன் பரிசாக கிடைத்திருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 67

  Cool Suresh: ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

  ஐபோனை வாங்கிக் கொண்ட கூல் சுரேஷ் பதிலுக்கு குச்சி மிட்டாயை ஐசரி கணேஷுக்கு கொடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  Cool Suresh: ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

  சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES