Home » photogallery » entertainment » CINEMA COOK WITH COMALI PUGAZH LATEST IMAGE WITH HIS GIRLFRIEND BENZ RIYA SCS

வருங்கால மனைவி பென்ஸியுடன் குக் வித் கோமாளி புகழின் லேட்டஸ்ட் படம்!

அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துள்ளார் புகழ். அதோடு மிஸ்டர் ஸூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்கியிருக்கிறார்.