முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

10 ஆண்டுகளுக்கு முந்தைய காளையனின் படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

  • 18

    குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

    மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே ஆர்வம் சற்று குறைவாகவே இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 28

    குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

    காரணம் கடந்த சீசன்களைக் காட்டிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்று கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

    இதன் ஒரு பகுதியாக மணிமேகலையும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ரசிகர்களிடையே அதிர்ச்சியளித்தார். அவர் வெளியேறியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

    MORE
    GALLERIES

  • 48

    குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

    முதல் எலிமினேஷனில் நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர் வெளியேற கடந்த வாரம் காளையன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

    MORE
    GALLERIES

  • 58

    குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

    புகழ் , ஜி.பி.முத்து உள்ளிட்ட கோமாளிகளை ஜாலியாக அவர் அடிக்க, அவர்களும் காளையனைக் கண்டு மிரள என நிகழ்ச்சியின் கலகலகப்புக்கு அவர் பெரிதும் கைகொடுத்தார்.

    MORE
    GALLERIES

  • 68

    குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

    காளையன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 78

    குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

    இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முந்தைய காளையனின் படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 88

    குக் வித் கோமாளி காளையனா இது? - 10 ஆண்டுகள் முந்தைய போட்டோ வைரல்

    தற்போதை விட சற்று ஒல்லியாகவும் கட்டுமஸ்தான உடலுடன் அவர் காட்சியளிக்கிறார்.

    MORE
    GALLERIES