யோகி பாபு, ஓவியா இணைந்து நடிக்கும் கான்ட்ராக்டர் நேசமணி படம் பூஜையுடன் தொடங்கியது.
2/ 9
ஏற்கனவே பல படங்களில் நாயகனாக நடித்த யோகி பாபுவின் புதிய நாயகன் அவதாரம் இந்த கான்ட்ராக்டர் நேசமணி.
3/ 9
ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த கான்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரத்தின் பாதிப்பில் இந்தப் பெயரை வைத்துள்ளனர்.
4/ 9
ஆனாலும், அந்த கதாபாத்திரத்துக்கும், இந்தப் படத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
5/ 9
இன்று காலை 9 மணிக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டுடியோவில் இதன் பூஜை நடைபெற்றது.
6/ 9
இந்த பூஜையில் நாயகன் யோகி பாபு, ஓவியா, இயக்குனர் ஸ்வதீஷ், டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
7/ 9
நேற்று படத்தின் டைட்டில் டிஸைன் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் கான்ட்ராக்டர் நேசமணி என்றதுமே வடிவேல் ரசிகர்கள் பெயரை விமர்சிக்க ஆரம்பித்தனர்.
8/ 9
வடிவேலின் நாய் சேகர் கதாபாத்திரப் பெயரில் சதீஷ் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்போது யோகி பாபு கான்ட்ராக்டர் நேசமணியை கவர்ந்து கொண்டுள்ளார்.
9/ 9
இந்த டைட்டில் லுக்கில் ஒருபாதியில் மணி ஹெய்ஸ்டில் இடம்பெற்ற சல்வதார் டாலியின் முகமும், இன்னொரு பாதியில் ஸ்பைடர்மேனின் முகமும் இருப்பதாக வடிவமைத்துள்ளனர். இதனை வைத்து யோகி பாபுவின் சூப்பர் ஹீரோ அவதாரமா இது என சந்தேகம் கிளப்புகிறார்கள்.
19
யோகி பாபு, ஓவியாவின் கான்ட்ராக்டர் நேசமணி படத்தின் பூஜை - படங்கள்!