இரண்டு டீசர்களிலும் தனியாக இருக்கும் வீடு, இரண்டு ஹீரோக்களும் ஜன்னலுக்கு அருகே நிற்கும் சில்லவுட் ஷாட், பின்னணியில் டைனிங் டேபிள், இருவரது வலது கண்ணுக்கு மட்டும் குளோசப், விக்ரமில் சமையல் செய்ய, லியோவில் சாக்லெட் தயாரிக்கிறார் என ஒற்றுமைகளை பட்டியலிட்டுவருகின்றனர்.