ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

“ஆடுகளம்” “விசாரணை” “அசுரன்” என்ற அசுரத்தனமான க்ளாசிக் திரைப்படங்களும் எவர்கிரின் மெலடி மெட்டுகளும் இசை ரசிகர்களின் இளவரசனாக உருவெடுக்க செய்தது ஜிவி பிரகாஷை.

 • News18
 • 111

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  ”சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” என்று திரையில் மழலை மாறாத குரலில் ரயில் பாடல் பாடி பின் இசையமைப்பாளராகி ஒரு நாயகனாக உயர்ந்த ஜிவி பிரகாஷின் திரைப்பயணம் பற்றிய தொகுப்பு.

  MORE
  GALLERIES

 • 211

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேனில் ”சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” என்று மழலை குரலில் பாடிய ஒரு பாலகன் பின்னாளில் இசையமைப்பாளராகி நாயகனானவர்.

  MORE
  GALLERIES

 • 311

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  அவர்தான் வெயிலின் தகதகப்போடு தன் முதல் இசையை மீட்டி காதலின் கதகதப்பை தன் ஒவ்வொரு பாடலிலும் சொல்லி திரும்பி பார்க்க வைத்த ஜிவி பிரகாஷ்

  MORE
  GALLERIES

 • 411

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  மிக இளம் வயதில் இசையமைப்பாளராக ஆனதால் என்னவோ இளமை ததும்பும் காதல் பாடல்களில் ஜித்து ஜில்லாடியாக இருந்தார் ஜிவி பிரகாஷ்.

  MORE
  GALLERIES

 • 511

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  அறிமுகமாகி அவரின் மூன்றாவது திரைப்படம் கிரீடம். அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாருக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஜிவி பிரகாஷ் குமாருக்கு கிடைக்க ”அக்கம் பக்கம் யாருமில்லா ஒரு பூலோகம் வேண்டும்” என்று தனது மெலடியால் அஜித் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான ஹிட் பாடலை தந்தார் ஜிவி பிரகாஷ்.

  MORE
  GALLERIES

 • 611

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  தொடர்ந்து தன் மெல்லிசையால் ரசிகர்களின் காதுகளுக்கு தேன்மழையை பொழிந்து கொண்டிருந்த ஜிவி பிரகாஷ்க்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது வெற்றி மாறனின் முதல் படைப்பான ‘பொல்லாதவன்’.

  MORE
  GALLERIES

 • 711

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  அனைத்து பாடல்களும் ஹிட் ரகம் ஆனது. ”எங்கேயும் எப்போதும்” என்ற பழைய பாடலின் ரீமிக்ஸ் மிகப்பெரிய வைரலை தந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஆட்டம் போடவைத்தது.

  MORE
  GALLERIES

 • 811

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  சிம்புவின் ‘காளை’ திரைப்படத்தில் “குட்டி பிசாசே… குட்டி பிசாசே” என ஆட்டம் போட வைத்த ஜிவி பிரகாஷ் அதேவேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’குசேலன்’ படத்தில் இணைந்து மிகச்சிறிய வயதில் உச்ச நட்சத்திரத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்று ரசிகர்களுக்கு மாஸ் விருந்து படைத்தார்.

  MORE
  GALLERIES

 • 911

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  அதோடு கவிதை போல படமெடுக்கும் ஏ எல் விஜயோடு இணைந்து ”பொய் சொல்ல போறோம்”, ”மதராசப்பட்டினம்”, ”தெய்வத்திருமகள்”, ”தாண்டவம்”, ”தலைவா”, ”சைவம்” என மெல்லிசை ரசிகர்களுக்கு மென் மெலடிகளை தேனாய் வார்த்தார்.

  MORE
  GALLERIES

 • 1011

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  “ஆடுகளம்” “விசாரணை” “அசுரன்” என்ற அசுரத்தனமான க்ளாசிக் திரைப்படங்களும் எவர்கிரின் மெலடி மெட்டுகளும் இசை ரசிகர்களின் இளவரசனாக உருவெடுக்க செய்தது ஜிவி பிரகாஷை. அதோடு வசந்தபாலனின் அங்காடி தெரு …. செல்வராகவனின் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படங்கள் சொல்லிற்று ஜிவி பிரகாஷின் இசை மேதமையை.

  MORE
  GALLERIES

 • 1111

  தமிழ் சினிமா ரசிகர்களின் மெல்லிசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ்!

  தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் பேய்களின் ராஜ்ஜியமாக இருந்த காலத்தின் பேயை சமாளிக்கும் நாயகனாக நடித்து ரசிகர்களின் டார்லிங்காகவும் மாறினார் ஜிவி.பிரகாஷ். இசையமைப்பாளராக , கதாநாயகனாக இவரின் தற்போதைய சினிமா பயணத்தை பார்த்த தமிழ் சினிமா சொல்லி கொண்டுள்ளது “கலக்குது பாரு இவரு ஸ்டைலு’ என!

  MORE
  GALLERIES