ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » 45 வருடங்கள் நிறைவு செய்த கம்யூனிஸ்ட் கே.விஜயனின் அண்ணன் ஒரு கோவில் படம்

45 வருடங்கள் நிறைவு செய்த கம்யூனிஸ்ட் கே.விஜயனின் அண்ணன் ஒரு கோவில் படம்

ஒய்.ஆர்.சுவாமி 35 படங்கள் இயக்கியவர். அதில் 19 படங்கள் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடித்தவை. தேவர கண்ணு படத்தை லோகேஷ், ஆர்த்தி, ஆனந்த் நாக், அம்பரிஷ் நடிப்பில் எடுத்தார். படம் ஹிட்டாக அதனை தமிழில் அண்ணன் ஒரு கோயில் என்ற பெயரில் எடுத்தனர். கன்னடப் படத்தின் கதைக்கு தமிழுக்கேற்ப வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுதினார்.

  • News18
  • |