திரைப்படத்தைப் பார்த்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி, "இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம்!" என்று பாராட்டி, பார்த்திபனையும் படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார்.