முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

நடிகர் சிவகுமாருடன் இரண்டு சிறுவர்கள் இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 • 18

  சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்யும் சூர்யாவும் திரையுலக பின்னணியிலிருந்து நடிகராக அறிமுகமானவர்கள்.

  MORE
  GALLERIES

 • 28

  சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

  விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குநர் என்பதும், சூர்யாவின் அப்பா சிவகுமார் பிரபல நடிகர் என்பதும் அனைவரும் அறிந்ததே. விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.

  MORE
  GALLERIES

 • 38

  சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

  வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் சில நாட்கள் மட்டும் நடித்துவிட்டு அஜித் விலகிக்கொள்ள, அவருக்கு பதிலாக அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டார் சூர்யா.

  MORE
  GALLERIES

 • 48

  சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

  பொதுவாக தமிழில் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிப்பது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடியது அல்ல. அப்படி சூர்யா பிரபல நடிகராக மாறிய பிறகும் விஜய்யுடன் பிரெண்ட்ஸ் படத்தில் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

  பின்னர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேசனுக்காக எடுக்கப்பட்ட விளம்பர படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 68

  சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய பெரியண்ணா படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். அதே போல காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு அப்பாவாக சிவகுமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 78

  சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

  இயக்குநர் லோகேஷின் தயவால் எதிர்காலத்தில் லியோ விஜய்யையும், ரோலெக்ஸ் சூர்யாவையும் ஒரே படத்தில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 88

  சிவகுமாருடன் இருப்பது யார் என்று தெரிகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

  இந்த நிலையில் சிவகுமாருடன் இரண்டு சிறுவர்கள் இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில் ஒருவர் நடிகர் விஜய் என்பது பார்த்தாலே தெரிகிறது. மற்றொருவர் சூர்யா போன்று இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.

  MORE
  GALLERIES