ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தமிழ் சினிமாவுக்கு வருங்கால ஹீரோயின் ரெடி.. வேற யாரு சூர்யாவின் ரீல் மகள் தான்!

தமிழ் சினிமாவுக்கு வருங்கால ஹீரோயின் ரெடி.. வேற யாரு சூர்யாவின் ரீல் மகள் தான்!

வீரம் படத்தில் அஜித்துடன், பா. விஜய்யுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யுவினா பார்த்தவி.

 • 16

  தமிழ் சினிமாவுக்கு வருங்கால ஹீரோயின் ரெடி.. வேற யாரு சூர்யாவின் ரீல் மகள் தான்!

  சூர்யாவுடன் மாஸ் திரைப்படம், வீரம் படத்தில் அஜித்துடன், பா. விஜய்யுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யுவினா பார்த்தவி. இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து இணையவாசிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 26

  தமிழ் சினிமாவுக்கு வருங்கால ஹீரோயின் ரெடி.. வேற யாரு சூர்யாவின் ரீல் மகள் தான்!

  குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி இன்று பலரும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசனே குழந்தை நட்சத்திரமாக தான் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார்.

  MORE
  GALLERIES

 • 36

  தமிழ் சினிமாவுக்கு வருங்கால ஹீரோயின் ரெடி.. வேற யாரு சூர்யாவின் ரீல் மகள் தான்!

  அதே போல் நடிகை மீனா, நித்யா மேனன், சரண்யா மோகன், ஹன்சிகா மோத்வானி, ஷாலினி, ஷாமிலி என பல முன்னணி நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி அதன் பின்பு கோலிவுட், டோலிவுட்டில் பிரபல நடிகைகளாக வலம் வந்து இருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  தமிழ் சினிமாவுக்கு வருங்கால ஹீரோயின் ரெடி.. வேற யாரு சூர்யாவின் ரீல் மகள் தான்!

  இவர்கள் வரிசையில் அடுத்த யுவினா பார்த்தவிக்கும் இடம் இருக்கிறது என்று சொல்லலாம். இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட விளம்படங்களில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், கங்கனா என பலருடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 56

  தமிழ் சினிமாவுக்கு வருங்கால ஹீரோயின் ரெடி.. வேற யாரு சூர்யாவின் ரீல் மகள் தான்!

  இவரின் அம்மாவும் விளம்பர நடிகை தான். பல சமயங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் விளம்பரங்களில் நடிப்பார்கள். அதுமட்டுமில்லை சின்னத்திரையில் இருவரும் சேர்ந்து சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  தமிழ் சினிமாவுக்கு வருங்கால ஹீரோயின் ரெடி.. வேற யாரு சூர்யாவின் ரீல் மகள் தான்!

  யுவினா பார்த்தவியின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் ஹீரோயினாக வலம் வர எல்லா தகுதியும் இவருக்கு இருப்பதாக கூறி வருகின்றனர். சொல்ல முடியாது பார்க்கலாம், இன்னும் சில வருடங்களில் யுவினா பார்த்தவி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கூட அறிமுகம் ஆகலாம்.

  MORE
  GALLERIES