பரதன் இயக்கிய ஆவாரம் பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வினித். ஆவாரம் பூ படத்தின் பாடல்களால் இன்றளவும் பலரால் வினித் நினைவுகூறப்படுகிறார்.
2/ 7
கேரளாவை பூர்விகமாகக் கொண்ட இவர், புதிய முகம், ஜென்டில் மேன், காதல் தேசம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
3/ 7
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகியில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
4/ 7
கடைசியாக தமிழில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவா நடித்திருந்த சர்வம் தாள மயம் படத்தில் மணி என்ற எதிர்மறை வேடத்தில் கலக்கினார். இந்தப் படத்தில் விமர்சன ரீதியாக இவருக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
5/ 7
மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வினித் நடித்திருக்கிறார்.
6/ 7
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வினித் பெற்றிருக்கிறார்.
7/ 7
இந்த நிலையில் இவர் தனது மகளுடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
17
ஹீரோயின் ரெடி? மகளுடன் நடிகர் வினித் - வைரலாகும் போட்டோ