தங்களது சுதந்திர தின படங்களை பிரபலங்கள் பலர் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நடிகர் சூரியின் சுதந்திர தின படம். தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்கும் சிரஞ்சீவி. நடிகை சுஹாசினி வீட்டில் பறக்கும் தேசிய கொடி. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சுதந்திர தின படம். தேசிய கொடியுடன் ஷாருக்கான் குடும்பத்தினர். இரு கைகளிலும் தேசிய கொடியை ஏந்திய சந்தானம். மகள் சித்தாராவுடன் மகேஷ்பாபு. தேசிய கொடியுடன் அனுஷ்கா ஷர்மா விராட் கோலி.