Home » photogallery » entertainment » CINEMA CAPTAIN PRABHAKARAN VIJAYAKANTH 100TH MOVIE MADE RECORD WHERE MGR SIVAJI RAJINI KAMAL FAILED

கேப்டன் பிரபாகரன்: விஜயகாந்த் டூ கேப்டன்... எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலால் முடியாததை நிகழ்த்திய அதிசயம்

தமிழ் சினிமாவில் பொதுவாக 100வது படம் வெற்றிப்படமாக அமைவது என்பது எந்த நடிகருக்கும் எட்டாத  ‘கனி’. இதற்கு ஒரே விதி விலக்கு விஜயகாந்த் மட்டுமே.