ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » அரசியலுக்கு வருகிறாரா நடிகை த்ரிஷா? சமூக வலைதளங்களில் பரவும் தகவல்

அரசியலுக்கு வருகிறாரா நடிகை த்ரிஷா? சமூக வலைதளங்களில் பரவும் தகவல்

த்ரிஷாவின் அரசியல் வருகை குறித்து அவரது தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தனுஷ் நடித்த கொடி படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் த்ரிஷா நடித்திருப்பார்.