நடிகை ஸ்ரீதேவியுடன் எடுத்துக் கொண்ட கடைசி படத்தை வெளியிட்டிருக்கிறார் அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர்.
2/ 7
நடிகை ஸ்ரீதேவி பிப்ரவரி 24, 2018 அன்று தனது 54-வது வயதில் துபாயில் காலமானார்.
3/ 7
இன்று ஸ்ரீதேவியின் 5-வது நினைவு தினத்தை முன்னிட்டு, கணவர் போனி கபூர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட முதல் மற்றும் கடைசி படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
4/ 7
இந்த முதல் படம் 1984-ல் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் போனி கபூர்.
5/ 7
ஸ்ரீதேவியுடன் துபாயில் எடுத்துக் கொண்ட கடைசி படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கணவர் போனி கபூர், மகள் குஷி மற்றும் உறவினர்களுடன் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்.
6/ 7
”5 வருடங்களுக்கு முன் எங்களை விட்டுப் பிரிந்து சென்றாய்... உனது அன்பும் நினைவுகளும் என்றும் எங்களுடன் இருக்கும்” எனவும் குறிப்பிட்டிருந்தார் போனி கபூர்.
7/ 7
குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கிய ஸ்ரீதேவி, இந்திய சினிமாவில் சிறந்து விளங்கியது குறிப்பிடத்தக்கது.
17
ஸ்ரீதேவியின் 5-ம் ஆண்டு நினைவு தினம்... முதல் மற்றும் கடைசி படத்தைப் பகிர்ந்து போனி கபூர் உருக்கம்!