நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ஜான்வி கபூருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார். மேலும் படப்பிடிப்புக்கு நடுவில் அடிக்கடி வெக்கேஷனிற்கும் சென்று வருவார் ஜான்வி. நடிகை ஜான்வி கபூர் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor)