நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் அதிகம். ஜான்வி கபூர் தற்போது தோஸ்தானா 2 படத்தில் நடித்து வருகிறார். குட் லக் ஜெர்ரி, மிள்ளி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஜான்வி கபூருக்கு 14 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் பிரபல மேகசின் ஒன்றிற்காக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor)