நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம். போனி கபூர் - ஸ்ரீதேவின் மூத்த மகளான ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்துள்ளார். தற்போது குட் லக் ஜெர்ரி,மில்லி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.தோஸ்தானா 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஜான்வி கபூர் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்கள்.. நடிகை ஜான்வி கபூர் ( Image: Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image: Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image: Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image: Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image: Instagram @janhvikapoor)