பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா சர்மா. பாலிவுட்டின் பல முன்னணி நடிகர்களுடன் அனுஷ்கா சர்மா இணைந்து நடித்துள்ளார். அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அனுஷ்கா - விராட் கோலி தம்பதியினருக்கு வாமிகா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஃபேஷன் மேகசின் ஒன்றிற்காக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை அனுஷ்கா சர்மா ( Image : Instagram @anushkasharma ) நடிகை அனுஷ்கா சர்மா ( Image : Instagram @anushkasharma ) நடிகை அனுஷ்கா சர்மா ( Image : Instagram @anushkasharma ) நடிகை அனுஷ்கா சர்மா ( Image : Instagram @anushkasharma ) நடிகை அனுஷ்கா சர்மா ( Image : Instagram @anushkasharma )