பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர்.
2/ 5
இருவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேற லெவலில் வைரலானது. தற்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காதல் ஜோடியாக ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளனர்.
3/ 5
ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஒன்றாக இணைந்து ‘பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
4/ 5
இந்நிலையில் ஆலியா பட் தனது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸை வெளியிட்டுள்ளார். ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
5/ 5
அந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கர்ப்பமாகயிருக்கும் ஆலியா பட்டிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.