முகப்பு » புகைப்பட செய்தி » Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

Bipasha Basu: இரண்டு பேராக இருந்த நாங்கள் இனி மூவராகிறோம்.

 • 19

  Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

  பாலிவுட் நடிகை பிபாசா பாசு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 29

  Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

  இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ள அவர், “ஒரு புதிய நேரம், புதிய கட்டம், புதிய ஒளி எங்களது வாழ்க்கையில் மற்றொரு தனித்துவமான நிழலை சேர்க்கிறது.

  MORE
  GALLERIES

 • 39

  Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

  நாங்கள் முன்பு இருந்ததை விட இன்னும் கொஞ்சம் முழுமையாக்குகிறது.

  MORE
  GALLERIES

 • 49

  Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

  நாங்கள் தனித்தனியாக இந்த வாழ்க்கையைத் தொடங்கினோம், பின்னர் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். பின்னர் இருவராக இணைந்தோம்.

  MORE
  GALLERIES

 • 59

  Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

  இரண்டு பேராக இருந்த நாங்கள் இனி மூவராகிறோம்.

  MORE
  GALLERIES

 • 69

  Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

  குழந்தை விரைவில் எங்களுடன் சேர்ந்து எங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 79

  Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

  உங்கள் நிபந்தனையற்ற அன்பு, உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  MORE
  GALLERIES

 • 89

  Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

  எங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், மற்றொரு அழகான வாழ்க்கையை எங்களுடன் இணைத்ததற்கும் நன்றி. துர்கா துர்கா” எனத் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 99

  Bipasha Basu: இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

  இதையடுத்து பிபாசா பாசு - கரண் சிங் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES