ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பான, பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துக் கொண்டு, டைட்டிலை வென்றார்.

  • 17

    கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

    நடிகை பிந்து மாதவி சமீபத்தில் கவர்ச்சியாக ஃபோட்டோஷூட் ஒன்றை நடித்தியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

    ‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிந்து மாதவி.

    MORE
    GALLERIES

  • 37

    கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

    தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க-2 போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 47

    கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

    தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள பிந்துவுக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 57

    கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

    அதோடு தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கலந்துக் கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 67

    கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

    இதற்கிடையே சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பான, பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துக் கொண்டு, டைட்டிலை வென்றார்.

    MORE
    GALLERIES

  • 77

    கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

    தற்போது அவர் தனது கவர்ச்சியான ஃபோட்டோஷூட் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES