இந்நிலையில் பிந்து மாதவியின் சமீபத்திய பேட்டியில் நடிகைகள் நிர்வாணமாக நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “பட வாய்ப்புக்காக யாரும் நிர்வாணமாக நடிப்பதில்லை. கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் தவறில்லை. அதுபோன்ற கதாபாத்திரம் எனக்கும் வந்தால் நானும் அப்படி நடிக்க ரெடி. ஆனால் அது கட்டாயம் கதைக்கு தேவையாக இருந்தால் மட்டுமே” எனக் கூறியுள்ளார்.