முகப்பு » புகைப்படம் » சினிமா
1/ 7


பிகில் இசைவெளியீட்டு விழாவுக்கான புதிய போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
3/ 7


ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
4/ 7


தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
5/ 7


படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான புதிய போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
7/ 7


பிகில் இசை வெளியீட்டு விழாவை நடிகை ரம்யா சுப்ரமணியம் தொகுத்து வழங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...