‘பிகில்’ நடிகை காயத்ரி ரெட்டி தனது நிச்சயதார்த்தத்தை நேற்று அறிவித்தார்.
2/ 8
மாடலும் நடிகையுமான காயத்ரி ‘பிகில்’ படத்தில் விஜய்யுடன் ‘மாரி’ என்ற வேடத்தில் நடித்தார்.
3/ 8
காயத்ரி தனது நிச்சயதார்த்த விழாவின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
4/ 8
கடைசிவரை நீயும் நானும் கைகோர்த்து என்ற கேப்ஷனுடன் அவர் தனது படங்களை வெளியிட்டுள்ளார்.
5/ 8
காயத்ரி 2019 ஆம் ஆண்டு ‘பிகில்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
6/ 8
மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
7/ 8
பெண்கள் கால்பந்து அணியின் 11 வீராங்கனைகளில் ஒருவராக பிகில் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த காயத்ரி, முதல் படத்திலேயே விஜய் மற்றும் நயன்தாராவுடன் திரையைப் பகிர்ந்துக் கொண்டார்.
8/ 8
கவின் மற்றும் அமிர்தா ஐயர் நடித்த 'லிஃப்ட்' படத்திலும் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.