ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

Rachitha Mahalakshmi : பிக்பாஸ் ரச்சிதாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இதோ..

 • 19

  பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

  சின்னத்திரையில் பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்துள்ள ரச்சிதா தற்போது சீசன் - 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 29

  பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

  ரச்சிதா நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

  MORE
  GALLERIES

 • 39

  பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

  ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 49

  பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

  ரச்சிதா தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் நெருங்கி பழகுவது வெளியே சர்சையாக பேசப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 59

  பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

  ராபர்ட் மாஸ்டர் பற்றி ரச்சிதா கண்டுக்கொள்ளவில்லை எனவும், பிக்பாஸ் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கிறார் எனவும் அவரின் கணவரான தினேஷ் பேட்டிகளில் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 69

  பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

  பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இருக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 79

  பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

  பிங்க் நிற சுடிதாரில் அழகாக இருக்கும் ரச்சிதா..!

  MORE
  GALLERIES

 • 89

  பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

  புடவையில் விதவிதமாக ரியாக்‌ஷன் கொடுக்கும் ரச்சிதாவின் புகைப்படம்..

  MORE
  GALLERIES

 • 99

  பிக்பாஸ் ரச்சிதாவின் க்யூட் படங்கள்..!

  எப்படி பார்த்தாலும் க்யூட்டா இருக்காங்களே..

  MORE
  GALLERIES