ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.
2/ 6
சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்றவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர். ஷிவானி பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார்.
3/ 6
அதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார்.
4/ 6
பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பின்பு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது.
5/ 6
கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ஷிவானி நடித்திருந்தார். தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
6/ 6
கருப்பு வெள்ளை மேக்ஸி ட்ரெஸில் ஷிவானி வெளியிட்ட படங்கள் இன்ஸ்டாவை கலக்கி வருகிறது.
16
கருப்பு வெள்ளை உடையில் கண்களை கவரும் ஷிவானி நாராயணன்..