மாடல் அழகியான ரைசா சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.
2/ 7
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரைசாவிற்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
3/ 7
ஹரிஷ் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்த ’பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மிகுந்த வெற்றிப்பெற்றது. ஹரிஷ் கல்யாணும் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
4/ 7
காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
5/ 7
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இதோ..
6/ 7
ரைசாவின் ஹாட்டான மிரர் செல்ஃபி.
7/ 7
நண்பர்களுடன் பார்ட்டி மோடில் ரைசா வில்சன்.
17
இன்ஸ்டாகிராமை கலக்கும் பிக்பாஸ் ரைசா வில்சன்!