அதையடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று திரைப்பட வாய்ப்பு வந்த பின்பு போட்டியை விட்டு விலகினார்.தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார்.