முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

ஒருவேளை இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகத்தை வெளியிட அபிராமி காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • 18

  அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

  இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். 

  MORE
  GALLERIES

 • 38

  அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

  விஜய்க்கு மட்டுமல்ல இது திரிஷாவுக்கும் 67வது படம்.

  MORE
  GALLERIES

 • 48

  அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

  இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 58

  அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

  கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கான்ஸ்டிபிளாக கலக்கிய மரியம் ஜார்ஜ், விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக மிரட்டிய வசந்தி போன்றோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 68

  அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

  நண்பன், பீஸ்ட் படங்களுக்கு பிறகு விஜய் - ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்துக்காக இணைந்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 78

  அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

  இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் லோகேஷுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், நீங்கள் இன்று என்ன செய்கிறீர்களோ அதன் அடிப்படையிலேயே உங்கள் எதிர்காலம் அமையும் என்பார்கள். இந்த மனிதர் அதனை சரியாக செய்கிறார். வாழ்க்கைக்கான இன்ஸ்பிரேஷன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 88

  அட! இவரும் விஜய்யின் லியோவில் இருக்காரா? நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - உற்சாகமான ரசிகர்கள்

  ஒருவேளை இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகத்தை வெளியிட அபிராமி காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் லியோவில் நடிப்பதை மறைமுகமாக அறிவிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

  MORE
  GALLERIES