இந்த நிலையில் ஒருவர் அவரது கையைப் பிடித்திருக்க மற்றொரு கையால் முகத்தை மூடி வெட்கப்படும் படத்தை ஆயிஷா பகிர்ந்து, 'ப்ரோபோசல் டே'வாமே எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து காதலர் தினத்தில் தனது காதலரை அறிவிக்கவிருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.