இந்நிலையில் கன்னிகா தனது இன்ஸ்டாகிராமில் டாம் பாய் லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த கன்னிகாவின் ரசிகர்கள் ‘ உங்களின் நீளமான முடிக்கு என்னாச்சு’ என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கேப்ஷனிலேயே ’it's not a original hairstyle ' என்று பதிவிட்டுள்ளார்.