நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து செய்த நிலையில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
2/ 7
விஷுவல் எபெக்ட் பொறியாளரான பீட்டர் பால், வனிதாவின் யூடியூப் சேனலுக்கு உதவி செய்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்ததாகவும் கூறப்பட்டது.
3/ 7
இதனை தொடர்ந்து பீட்டர் பாலின் மனைவி எலிசபெத், விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
4/ 7
அதே வேளையில் தனது கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும், பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் இணைய ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார்.
5/ 7
இதையடுத்து வனிதா விஜயகுமார் - பீட்டர் பாலின் திருமணம் பற்றி சர்ச்சைகள் வெடித்தன. அதன் பிறகு எலிசபெத்தும் வனிதாவும் யூடியூப் மூலம் பரஸ்பரம் விளக்கம் கொடுத்தனர். ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்தனர்.
6/ 7
இந்த நிலையில் பீட்டர் பால் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் அதனால் அவரது கல்லீரல் மிகவும் பாதிப்படைந்ததாகவும் கூறப்பட்டது.
7/ 7
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் மரணமடைந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
17
வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் மரணம்.. திடீர் மரணத்துக்கு இதுதான் காரணமா?