பிரபல பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
2/ 7
சர்ச்சைகளில் சிக்குவது பிரபலங்களுக்கு சகஜமான ஒன்று. சமீபத்தில் காருக்குள் வைத்து ஆண் நண்பர் ஒருவருக்கு லிப் கிஸ் கொடுத்த பூமி பெட்னேகரின் வீடியோ இணையத்தில் வைரலானது.
3/ 7
இந்நிலையில் தற்போது அடுத்த சர்ச்சையில் மாட்டியிருக்கிறார்.
4/ 7
சமீபத்தில் பூமி பெட்னேகர் கலந்துக் கொண்ட விழாவில், குத்து விளக்கேற்ற அவரை மேடைக்கு அழைத்தனர். அப்போது அவர் காலணியை கழற்ற முயன்றார்.
5/ 7
ஆனால் அவரால் கழற்ற முடியவில்லை. இதனால் தனது உதவியாளரை அழைத்து செருப்பை கழற்ற வைத்தார் பூமி.
6/ 7
இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
7/ 7
சம்பளம் தருபவர் என்றால், செருப்பை எல்லாம் கழற்ற வைப்பீர்களா என விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
17
நடிகையின் செருப்பை கழற்றிய உதவியாளர்.. மீண்டும் விவாதத்தில் சிக்கிய ’லிப்லாக்’ சர்ச்சை நடிகை!