Home » photogallery » entertainment » CINEMA BHARATHIRAJAS 16 VAYATHINILE FILM TURNS 45 YEARS TODAY

பாரதிராஜாவின் 16 வயதினிலேக்கு இன்று 45 வயது

பெங்களூரில் 16 வயதினிலே தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு தெலுங்கில் அதனை ரீமேக் செய்தனர். மயிலு வேடத்தில் ஸ்ரீதேவியே நடித்தார். பிறகு இந்தியில் பாரதிராஜாவே ரீமேக் செய்தார். இரண்டுமுறை மயிலாக நடித்த ஸ்ரீதேவி அரைகுறை மனதுடன்தான் இந்தி ரீமேக்கில் நடிக்க ஒத்துக் கொண்டார். இயக்கம் பாரதிராஜா என்பது முக்கிய காரணம். அதுதான் ஸ்ரீதேவி நடித்த முதல் இந்திப் படம்.

  • News18
  • |