நயன்தாராவுடன் பாரதி கண்ணம்மா.. வைரலாகும் புகைப்படங்கள்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் நாயகியாக நடிப்பவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர் நடிகை நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் நாயகியாக நடிப்பவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர் நடிகை நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2/ 6
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ரோஷினி. மாடலாகவும் பணிபுரிகிறார்.
3/ 6
சமீபத்தில் கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டை விட்டு விரட்டப்பட்டு கையில் பையுடன் ரோடு ரோடாக சுற்றும் காட்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. இதனால் கடுப்பான ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். ஆனால் அதுவும் நடிகை ரோஷினிக்கு டிரெண்டாகி நல்ல ஹிட் கொடுத்தது.
4/ 6
இந்நிலையில் , திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுடன் ரோஷினி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
5/ 6
சோசியல் மீடியாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ரோஷினி தனது மாடலிங் போட்டோஸ்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.