விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமானது பாரதி கண்ணம்மா.
2/ 7
இதில் டாக்டர் பாரதியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் அருண் பிரசாத் நடித்து வருகிறார்.
3/ 7
சீரியலில் அருணுக்கு இதுதான் முதல் பயணம். இதற்கு முன்பு இவரை மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் நண்பராக அருணை பார்த்து இருப்பீர்கள்.
4/ 7
இவரின் சொந்த ஊர் சேலம். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் நண்பர்களின் ஷார்ட் ஃபிலிம்களில் நடித்து அதன் மூலம் சினிமா மற்றும் சீரியல் வாய்ப்பைப் பெற்றார்.
5/ 7
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் பாரதி கதாபாத்திரத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது பெற்றார் அருண்.
6/ 7
இந்நிலையில் இந்த வருடம் நடந்த விஜய் டெலி அவார்ட்ஸில் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது.
7/ 7
அர்ச்சனா விருது வாங்கும் போது, பாரதி, டாக்டர், DNA போன்ற வார்த்தைகளைக் கூறி அவரை தொகுப்பாளர்கள் கிண்டல் செய்தனர். இதனால் அர்ச்சனாவும், அருணும் காதலிப்பதாக செய்திகள் வலம் வருகின்றன.