ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட பைரவா பட நடிகை!

நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட பைரவா பட நடிகை!

மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அபர்ணா, பரத்தின் நடுவண் படத்தில் ஹீரோயினாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.