தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காமெடி ஹாரர், என டிரெண்டுகள் மாறிக்கொண்டே இருந்து வந்திருக்கின்றன. ஆனால் எப்பொழுதும் திரில்லர் படங்களுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பு குறையவே இல்லை. சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான வதந்தி என்ற திரில்லர் வெப் சீரிஸ் தான் டாக் ஆஃப் தி டவுன். அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கக் கூடிய 10 சிறந்த திரில்லர் படங்களின் பட்டியல் இதோ